Sunday, August 2, 2020

YouTube

 பிளாக் எழுதியாச்சு. அடுத்து யூடியூப் சேனல் தான்...........

காலை 6 மணிக்கு என்னுடைய வாட்சப் பதிவுகளை பத்தி நானே பேசறேன்

8 மணிக்கு மதுரையின் பொருளாதாரம் பத்தி மத்தவங்கிட்ட பேசறேன்

10 மணிக்கு'' ஷேர் ஆட்டோ ஓட்டுநர்''பற்றி தீனா சங்கருடன் சொற்போர்

12 மணிக்கு சாம்பாரில் சிறந்தது துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு சாம்பாரா  விவாதம் - பரிமளா ஆன்ட்டியுடன்



2மணிக்கு பெண்களின் அழகு, சுடிதாரிலா படவையிலா பற்றி அலசல் 

4 மணிக்கு பெண்களால் துயரப்படுவது கணவன்களா பிள்ளைகளா ஒரு பார்வை

6 மணிக்கு செல்வக்குமார் வெற்றிக்கு காரணம் அழகா அறிவா என்று அலசல்

8 மணிக்கு குழந்தைகள் ஆரோக்கியத்துக்கு சிறந்தது பப்ஜியா ஃப்ரீ ஃபயரா என்பதுபற்றி எல்கேஜி பிள்ளைகளிடம் விவாதிக்கிறேன்

இரவு 10 மணிக்கு கணவன் மார்களின் கொடுமைகள் பற்றி தோழிகளுடன் வாதிக்கிறேன்

நள்ளிரவு 12 மணிக்கு  என் தூக்கம் எப்படி இருக்கும்? நேரலை…

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?