Sunday, August 2, 2020

காதல்.....

உலகத்துலயே பக்கா பூசுத்தற விஷயம், ''காதலிக்கும்போது ஒருத்தர ஒருத்தர் ஹண்ட்ரட் பர்சென்ட் புரிஞ்சிகிட்டு அதுக்கு பிறகுதான் கல்யாணம் பண்ணிகிட்டோம்''னு சொல்றது..

எதிர்பார்ட்டி பத்தி ஹண்ட்ரெட் பர்சென்ட் புரிஞ்சி போஞ்சுன்னா  அதுக்கப்புறம் எப்படி கல்யாணம்?

உண்மை என்னன்னா சில சங்கதிகள் மூடிமறைக் கப்பட்ட அரைகுறை காதல்தான் கல்யாணத்துல முடியும்.....

#நான் ஏன் 8வது பாஸ்வேர்டை திருமணம் செய்தேன் - டைரி குறிப்பில் இருந்து

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?