Friday, July 31, 2020

விழிப்புணர்வு பதிவு

நோய் பரவலை தவிர்க்க தும்மும் போதும் இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும்.......

allvoices

காது குத்துதல்..

நேத்து வரலட்சுமி நோன்புனு கால்ல விழுந்து கும்பிடும் போதே உஷாரா இருந்திருக்கும்..


தோடுக்கு திருகானி வாங்கனும்னு கூட்டிட்டு போனாங்க..... மொத்தம் 12300/- பில்.....

கடைசில நமக்கு காது குத்திட்டாங்க...........

allvoices

ஃபேக் ஐடி

மச்சான் எதுக்கு டா இன்னைக்கு ட்ரீட் ?

இல்ல டா ஃபேஸ்புக் ல ஒரு பொண்ணு கரைக்ட் ஆயிருச்சு டா.

அப்ப சரி.....

நாளைக்கு மீட் பண்ண போறோம் டா.....

ஆமாம் ஐடி என்ன ?

பிரியாஸ்வீட்டி2019

ஐயையோ அது என்னோட ஃபேக் ஐடி டா.......

allvoices

நிர்வாகம்

மாடிப்படி ஏறும் போது கால் வழுகி கீழே விழுந்துட்டேன்னு டாக்டர் கிட்ட போனேன்.

" இனிமேல் நீங்க 6 மாசத்துக்கு மாடிப்படியே ஏறக்கூடாது பார்த்து கவனமா இருந்துக்குங்க"

6 மாசம் கழிச்சி செக் பண்ணி பார்த்துட்டு 

"இனி நீங்க தாராளமா மாடிப்படி ஏறலாம் உங்க கால் பக்காவா சரி ஆகிடுச்சி"

நல்லவேள இப்பவாச்சும் சொன்னீங்களே எத்தனை நாளுதான் நானும் வாட்டர் டேங்க் பைப்பயே புடிச்சி மேல ஏறி போறது........

இப்டித்தான் இருக்கு நம்ப அரசாங்கம் போடுற ஊரடங்குகளும் அதை நாம பின்பற்றுர லட்சணமும் 😒

allvoices

முரைப்பு

அடுத்த ஜென்மத்துலையும் இவனே என் புருசனா வரணும்னு கோலம் போட்டுட்டு இருக்காங்க.......

அடுத்த ஜென்மத்தில் அதே மாமியார் வரனும் னு சேத்து கும்புடுமானு சொன்னேன்.......... அதுக்கு தான் முரைப்பு......



allvoices

வரலட்சுமி விரதம்

அட யாருமா நீ ? எங்க சொந்தமில்லையே

பக்கத்து தெரு தாங்க. இங்க வரலட்சுமி நோன்பு கும்புடுறாங்கனு சொன்னாங்க. அதான்....

அதான் சாப்பிட்டுப் போலாம்னு வந்தியாக்கும்..........

அட யாாாாாரேமாரேமரேே

allvoices

ஆணாதிக்க சமூகம்

புருஷன் நல்லா இருக்கணும்னு இன்னைக்கு ஸ்பெஷல்லா வரலட்சுமி விரதம் கொண்டாடுராங்க 

இந்த பொண்டாட்டி நல்லா இருக்கணும்னு புருசங்க கொண்டாடுற விரதம் ஏதாவது இருக்கா? 

ஆணாதிக்க சமூகமே........

allvoices

Thursday, July 30, 2020

குறும்பு

ஏங்க தம்பி அழுகுறான் ???

ஏதோ லாலிபாப் தொலைச்சுட்டானாம் மா........

allvoices

Delicate position

காலையில ஏதோ டம்ளர் ல கசப்பா குடுத்தாள். அத காபினு சொல்லுவாளா இல்லை கசாயம் னு சொல்லுவாளா தெரியலை..


#Delicate position......

allvoices

கவிதை


E Pass இல்லாமல் இதயத்தில் நுழைந்தவளே 

N-95மாஸ்க் அணிந்தும் என் மூச்சில் கலந்தவளே 
கடைசியில் சானிட்டைசர் போட்டு கை கழுவி சென்றவளே

#காதல் இனிக்குதய்யா

allvoices

காரியம்


வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சந்தோஷமா வாழனும். அப்புறமா பாத்துக்கலாம் னு சேத்து வைக்கக்கூடாது.........
#காரியம் முக்கியம்

allvoices

விக்கல்


அரைமணி நேரமா நிக்காத விக்கல், பொண்டாட்டி கிட்ட இருந்து போன் வந்ததும் நின்றுச்சு.....

allvoices

6வது பாஸ்வேர்டு


(மனைவி நண்பிகளுடன், அதுல நம்ம 6வது பாஸ்வேர்டும் இருக்காங்க)

ஏங்க என் ஃப்ரெண்ட்ஸ் லாம் வந்திருக்காங்க.......

பிரியங்கா வந்திருக்காங்களா ?

ஆமாம். அதான் கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு வாங்க னு சொல்றதுக்காக கூப்பிட்டேன்............

(அடுத்த 5 நிமிடத்தில் வீட்டில்)

என் வீட்டுக்காரருக்கு அறிவே கிடையாது. அவருக்கு ஒரு காபி கூட போட தெரியாது....
(நண்பிகள் நம்மை பார்த்து கொண்டே)

இல்ல அவரு டீ தான் நல்லா போடுவாரு.......

பாஸ்வேர்டு மட்டும் 'இல்லை அவருக்கு ஹார்லிக்ஸ் தான் போடத் தெரியும்,.........

நைட்டு பழைய சோறு சாப்பிட்டது அன்னைக்கு தான்............

allvoices

லாக் டவுன்


இனிமே முழு லாக் டவுன் போடும் எண்ணமே கிடையாது....
#அப்படியே தேனா பேசுவான் மேடம்

allvoices

சின்னமும் கட்சியும்

Q: Why is the Samajwadi Party's symbol 'Cycle'? A: Because after a ban on English and use of computers, that's all we'll be able to afford Q: Why is the Congress party's symbol 'Hand'? A: To remind Indians that our fate is forever in the hand of one family Q: Why is BJP Symbol 'Lotus'? A: Lotus is the symbol of Sarawasti and learning. BJP will educate us through the wisdom of Varun Gandhi and Pravin Togadia. Q: Why is Mayawati's symbol 'Elephant'? A: It's a self portrait. Q: Why is Jayalalitha' s symbol 'Two leaves'? A: Because that's what remained after Amma ate up all the fruit Q: Why is DMK's symbol 'Sun'? A: So that Karunanidhi can justify wearing shades indoors Q: Why is Lalu's symbol 'Lantern'? A: Because there's no electricity in Bihar Q: Why is CPM's symbol 'Hammer and Sickle'? A: Because that's what you will be using if they come to power Q: Why is Sharad Pawar's symbol 'Clock'? A: Because his time never seems to come Q: Why is Shiv Sena's symbol 'Bow and Arrow'? A: I can tell you, but then I'll have to shoot you

allvoices

Happy friendship day


டேய் இன்னைக்கு ஃப்ரண்ட்ஷிப் டே டா. யாராவது எனக்கு விஷ் பண்ணுங்க டா...


பாவம் பைத்தியம் போல தெரியுது. தனியா பிளாக் ல உக்கார்ந்து புலம்புது.....







allvoices

Who is next Super Star ?