Saturday, August 1, 2020

ஆடிப் பெருக்கு

கல்கி அவர்கள் 29/10/1950 அன்று அருண் மொழி வர்மனின் இளமை கால நிகழ்வுகள் கொண்டு ஒரு தொடர் கதை எழுத ஆரம்பித்தார். மூன்று வருடங்கள் தொடராக வந்த கதையின் நாயகன் அருண் மொழி வர்மன் என்றாலும் வந்தியத்தேவனையே வாசகர்கள் கொண்டாடினார்கள்.


வந்தியத்தேவன் வாணர் குல வீரராக அறியப்பட்டாலும் அவர் குந்தவை நாச்சியாரின் (காதல்) கணவர் என்பது மட்டுமே உண்மை.

கதையின் தாக்கத்திற்கு சிறந்த உதாரணம் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான். அவருக்கு உண்மையில் 5 மனைவி மார்கள் என்று கல்வெட்டு ஆதாரம் இருந்தால் கூட அதை நம்ப மறுக்கிறார்கள் வாசகர்கள்.

அது சரி இன்னைக்கு என்ன வந்தியத் தேவன் பொன்னியின் செல்வன் னு பேசுறானேனு பாக்குறீங்களா........

இதைப் படி வந்தியத்தேவன் வீரநாராயண ஏரியில் ஆடிப் பெருக்கு அன்று தனது பயணத்தை ஆரம்பிப்பார்.......
..

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?