Friday, July 31, 2020

காது குத்துதல்..

நேத்து வரலட்சுமி நோன்புனு கால்ல விழுந்து கும்பிடும் போதே உஷாரா இருந்திருக்கும்..


தோடுக்கு திருகானி வாங்கனும்னு கூட்டிட்டு போனாங்க..... மொத்தம் 12300/- பில்.....

கடைசில நமக்கு காது குத்திட்டாங்க...........

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?