(மனைவி நண்பிகளுடன், அதுல நம்ம 6வது பாஸ்வேர்டும் இருக்காங்க)ஏங்க என் ஃப்ரெண்ட்ஸ் லாம் வந்திருக்காங்க.......
பிரியங்கா வந்திருக்காங்களா ?
ஆமாம். அதான் கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு வாங்க னு சொல்றதுக்காக கூப்பிட்டேன்............
(அடுத்த 5 நிமிடத்தில் வீட்டில்)
என் வீட்டுக்காரருக்கு அறிவே கிடையாது. அவருக்கு ஒரு காபி கூட போட தெரியாது....
(நண்பிகள் நம்மை பார்த்து கொண்டே)
இல்ல அவரு டீ தான் நல்லா போடுவாரு.......
பாஸ்வேர்டு மட்டும் 'இல்லை அவருக்கு ஹார்லிக்ஸ் தான் போடத் தெரியும்,.........
நைட்டு பழைய சோறு சாப்பிட்டது அன்னைக்கு தான்............
No comments:
Post a Comment