Friday, July 31, 2020

ஃபேக் ஐடி

மச்சான் எதுக்கு டா இன்னைக்கு ட்ரீட் ?

இல்ல டா ஃபேஸ்புக் ல ஒரு பொண்ணு கரைக்ட் ஆயிருச்சு டா.

அப்ப சரி.....

நாளைக்கு மீட் பண்ண போறோம் டா.....

ஆமாம் ஐடி என்ன ?

பிரியாஸ்வீட்டி2019

ஐயையோ அது என்னோட ஃபேக் ஐடி டா.......

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?