மாடிப்படி ஏறும் போது கால் வழுகி கீழே விழுந்துட்டேன்னு டாக்டர் கிட்ட போனேன்.
" இனிமேல் நீங்க 6 மாசத்துக்கு மாடிப்படியே ஏறக்கூடாது பார்த்து கவனமா இருந்துக்குங்க"
6 மாசம் கழிச்சி செக் பண்ணி பார்த்துட்டு
நல்லவேள இப்பவாச்சும் சொன்னீங்களே எத்தனை நாளுதான் நானும் வாட்டர் டேங்க் பைப்பயே புடிச்சி மேல ஏறி போறது........
இப்டித்தான் இருக்கு நம்ப அரசாங்கம் போடுற ஊரடங்குகளும் அதை நாம பின்பற்றுர லட்சணமும் 😒

No comments:
Post a Comment