Thursday, July 30, 2020

கவிதை


E Pass இல்லாமல் இதயத்தில் நுழைந்தவளே 

N-95மாஸ்க் அணிந்தும் என் மூச்சில் கலந்தவளே 
கடைசியில் சானிட்டைசர் போட்டு கை கழுவி சென்றவளே

#காதல் இனிக்குதய்யா

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?