Sunday, August 16, 2020

நல்ல நாள்..

 அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்......

வாக்கிங் போய்க்கிட்டு இருக்கும் போது, ஒரு 2 பேர் பைக் ல வேமா வந்தாங்க.....


ஒரு 10 நிமிசம் வாக்கிங் போறவங்கள எல்லாம் பாத்துட்டு நேர என் கிட்ட வந்தாங்க.....

"அண்ணே இங்க பிளாக் ல சரக்கு எங்க கிடைக்கும் ?"

நமக்கு தெரியாதுங்க......

அடுத்து கொஞ்ச தூரம் தள்ளி 2 பொண்ணுங்க நோட்டிஸ் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. என் கூட நடந்து வந்த 3 பேரை விட்டுட்டு எனக்கு நோட்டிஸ் குடுத்தாங்க.....

மூலம் பௌத்திரம் நோட்டிஸ்......

இந்த நாள் ரொம்ப நல்ல நாளா விடிஞ்சிருக்கு........


allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?