Wednesday, August 12, 2020

ஆர்மி

 ஏண்ணன் இந்த வாரணம் ஆயிரம் படத்த எத்தனை தடவை பாப்பீங்க......


அதுல உனக்கு என்ன டா பிரச்சினை


இல்லணன் அதுல சூர்யா லவ் ஃபெயிலியர் ஆனதும் ஆர்மில சேந்துருவாருல.....


ஆமாம்......... அதுக்கென்ன இப்ப........


ஒரு ஃபெயிலியருக்கே ஆர்மினா, உங்களுக்கு 7 ஃபெயிலியர்...... நீங்க ஜேம்ஸ் பாண்ட் ஆகிருக்கனுமே அண்ணன்...........


அதெல்லாம் முடியாது....... நம்மள தேடி பக்கத்து தெருவுக்கே வர மாட்டாங்க...... இதுல என்னை பார்டருக்கு போகச் சொல்றியா........


allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?