ஒரு கடிதம் எழுதினேன், என் உயிரை அனுப்பினேன். தனது கூட்டணி வெற்றி பெற்றவுடன் நேரில் சென்று வாழ்த்து சொன்ன கலைஞர், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தந்தி அடித்தார். இப்போது தமிழக மீனவர்களுக்காக கடிதம் எழுதுகிறார் மாண்பு மிகு தமிழக முதல்வர். தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் தந்தி மற்றும் கடிதம், தன் மக்களுக்கு என்றால் வான ஊர்தியில் சென்று மலர் செண்டு குடுத்து பதவி வாங்கி வருவார்.
இதெல்லாம் தெரிஞ்சும் வாக்களித்த வாகளர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment